வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

உலகெங்கும் பறந்து வாழும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது தை திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மணம் நிறைந்து குணம் நிறைந்து அருள் நிறைந்து பொருள் நிறைந்து நலம் நிறைந்து செழுமையோடு வாழ உளமாற வாழ்த்துகிறேன். உழவர்கள் இல்லையேல் உணவில்லை உணர்வுடன் உழவர்களுக்கு நன்றி சொல்லும்நாள் உலகில் சூரியன் இல்லையேல் ஒளி இல்லை நன்றி சொல்வோம் சூரியனுக்கு நீரும்,காற்றும் இல்லையேல் உயிரில்லை நன்றி சொல்வேம் நீருக்கும்,காற்றுக்கும் முத்தாய்பாக நிலமில்லையேல் ஒன்றுமில்லை நன்றிசொல்வேம் நிலமானபூமிக்கு இவை அனைத்தையும் நமக்கு கொடையாக கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வேம் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த இந்த உலகில் நாம் வாழும்காலம் குறைவு அவ்வாறு வாழம்வரையில் நம்மோடு வாழும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் அனைத்து உயிரினங்களுடன் அன்பு செலுத்தி வாழமுயலுவேம் உழவுக்காக நமக்குதவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவேம் அறிவோடும் தெளிவோடும் நாம் நம்மை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வோம் திடமான மனதுடன் இயற்கைக்கு புறம்பான செயல்களை செய்யாமல் இயர்க்கையோடு ஒன்றித்து வாழபழகுவோம் உணவுக்கான தானியங்கள் உற்பத்தி செய்யும் போது இயற்கைக் உரம் மற்றும் பண்டையகால இயற்கை பயிர் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றி விவசாயம் செய்யபட முயல்வோம் நிலம்,நீர்,காற்று,ஆகயம் அனைத்துக்கொடைகளும் மாசுபடாமல் அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு சோர்க உறுதி ஏர்போம். நன்றி.

சனி, 11 டிசம்பர், 2021

அனைத்து தமிழக மக்களுக்கும் வணக்கம்

அனைத்து தமிழ்மக்களுக்கும் உள்ளன்போடு வணக்கத்தை உரித்தாங்கி கொள்கிறேன் கழிந்த 08/12/2021அன்று குன்னூர் பகுதியில் நடந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைவர் அவரது மனைவி மற்றும் பதினொரு இந்திய சேனைகளின் உயர் அதிகாரிகள் மரணம் அடைந்துள்ளார்கள் ஒருவர் உயிர்பிளைத்து தீவிர சிகிச்சையில் தற்போது இருக்கிறார்கள் இந்த நேரத்தில் நாட்டுமக்களகிய நாம் மரணமடைந்த வீரர்களுக்காக ஆத்மா சாத்திக்காக பிறத்திப்போம் மற்றும் சிகிச்சை பெற்றுவரும் அந்த வீரர் பரிபூரண சுகம் பெற்று மீண்டுவர இறைவனை வேண்டுவேம் விபத்து எப்படி நிகழ்ந்தது விபத்துக்காரணம் என்ன என்பதை உயர் இராணுவ அதிகாரிகளும், தமிழக காவல்துறையும் விசாரணை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களது விசாரணை சிறப்பாக நடைபெறவும் உண்மையான முறையில் விசாரணை நடத்தி நாட்டுமக்களுக்கு தெரியப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிறத்திப்போம் இறந்தவர் அனைவருக்கும் நித்திய இழைப்பாற்றியை கொடுத்தருளும் இறைவா முடிவில்லாத வாழ்வு இவர்களில் ஒளிரச் செய்யும் மரணமடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு உடல் நலத்தையும் உள்ளபலத்தையும் கொடுத்து கண்ணின் மணிபோல் காத்துக் கொள்ளும் எம்இறைவா.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வியாழன், 27 நவம்பர், 2008

புனித சவேரியார் திருவிழா

கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் திரு தல திருவிழா 24/11/2008 ல் கொடிஏத்றதுடண் தொடகியாது வருகின்ற 3/12/2008 அன்று நிரைவடைகிரது பெரும்திரழானமக்கள் கலந்துகொள்வார்கள்.

செவ்வாய், 11 நவம்பர், 2008

வணக்கம் நான் தமிழரசு